நடிகர் கவின் அவர்களின் ‘ஸ்டார்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இருக்கிறது!
Kavin In And As Star First SIngle Is Out Idamporul
நடிகர் கவின் மற்றும் இயக்குநர் இளன் இணையும் ஸ்டார் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
நடிகர் கவின் மற்றும் இயக்குநர் இளன் இணையும் ‘ஸ்டார்’ திரைப்படத்தின், காலேஜ் சூப்பர் ஸ்டார் என்ற பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசை மற்றும் குரலில் வெளியாகி இருக்கும் இப்பாடல் வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் ‘ஏத்தி ஏத்தி ஏத்தி’ பாடலின் வைபை கொடுக்கிறது.
“ கவின் தொடர்ந்து நல்ல திரைக்கதைகலை தேர்ந்து எடுத்து ஸ்டாராக ஜொலித்து வருகிறார். இந்த ஸ்டார் திரைப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை “