’அன்பறிவு’ திரைப்படத்தின் ‘ரெடி ஸ்டெடி கோ’ என்ற பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது!
Anbarivu Movie Ready Steady Go Video Song Is Out
ஹிப்ஹாப் ஆதியின் ’அன்பறிவு’ திரைப்படத்தின் ‘ரெடி ஸ்டெடி கோ’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கத்தில், ஹிப்ஹாப் ஆதி, நெப்போலியன், வித்தார்த், சாய் குமார் மற்றும் பலரின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அன்பறிவு’ திரைப்படத்தின் ‘ரெடி ஸ்டெடி கோ’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
“ ஹிப் ஆப் ஆதி அவர் படத்திற்கு அவ்ரே இசையமைப்பதை நிறுத்தினால் இன்னமும் பாடல்கள் தரமாக வர வாய்ப்பு இருக்கும் “