அருண் விஜய்யின் ‘யானை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு!
Yaanai First Single Releasing Date Announced
அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் ‘யானை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம் ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஹரி அவர்களின் இயக்கத்தில், அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘யானை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை (13-01-2022) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.
“ ஹரி என்றாலே ரேஸ்சி ஸ்கீரின் ப்ளேக்கு பெயர் போனவர். கடந்த 2 படங்களில் அது ஓரளவுக்கு தான் எடுபட்டது. இந்த முறை அருண் விஜய்யுடன் நிச்சயம் கலக்குவார். பொறுத்து இருந்து பார்க்கலாம் “