‘Bachelor’ திரைப்படத்தின் ‘அடியே’ என்ற பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது!
Bachelor Movie Adiye Video Song Is Out
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘Bachelor’ திரைப்படத்தின் ‘அடியே’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, முனீஸ்காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலரின் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளியாகி இருந்த ‘Bachelor’ திரைப்படத்தின், ’அடியே’ என்ற திபு நினன் தாமஸ் இசை அமைத்திருக்கும் பாடலின் வீடியோ வடிவம் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
“ வரிசையாக பேச்சலர், ஜெயில் என்று தொடர்ந்து இரண்டு படங்களை இறக்கி இருக்கும் ஜி.வி.பிரகாஷ் சுமாரான ஹிட் கொடுத்தாலும் கூட இன்டஸ்ட்ரியில் வாய்ப்புகளை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டே இருக்கிறார் “