‘Bachelor’ திரைப்படத்தின் ‘மாலை நேர தேநீர்’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியானது!

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘Bachelor’ திரைப்படத்தின் ‘மாலை நேர தேநீர்’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

தில்லி பாபு அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் சதீஷ் செல்வகுமார் அவர்களின் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, முனீஸ் காந்த் மற்றும் பலரின் நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளியாகி இருந்த பேச்சலர் திரைப்படத்தின் ‘மாலை நேர தேநீர்’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

“ பாடல், இசை, மேக்கிங் என்று எல்லாவற்றிலும் கவனம் செலுத்தி இருக்கும் பேச்சலர் படக்குழு கதைக்களத்திலும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் தேறி இருக்கும் “

About Author