’Bachelor’ திரைப்படத்தின் ‘பச்சிகளாம் பறவைகளாம்’ பாடலின் வீடியோ வடிவம் வெளியானது!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘Bachelor’ திரைப்படத்தின் ‘பச்சிகளாம் பறவைகளாம்’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

தில்லி பாபு அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் சதீஷ் செல்வகுமார் அவர்களின் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, முனீஸ் காந்த் மற்றும் பலரின் நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளியாகி இருந்த பேச்சலர் திரைப்படத்தின் ‘பச்சிகளாம் பறவைகளாம்’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

“ மேக்கிங், பாடல், ஒளிப்பதிவு என்று யாவினையும் நேர்த்தியாக கையாண்ட இயக்குநர் கதை, திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் “

About Author