பீஸ்ட் | அரபிக் குத்து | ‘வெளியான 4 மணி நேரத்தில் 1.6 M லைக்ஸ், 8.8 M பார்வையாளர்கள்’

Beast Arabic Kuthu Song Hits 1.6 M Likes 8.8 M Views In 4 Hours

Beast Arabic Kuthu Song Hits 1.6 M Likes 8.8 M Views In 4 Hours

பீஸ்ட் திரைப்படத்தின் ’அரபிக் குத்து’ பாடல் வெளியான 4 மணி நேரத்திற்குள் 8.8 M பார்வையாளர்களையும், 1.6 M லைக்குகளையும் அள்ளி இருக்கிறது.

சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கதில் நடிகர் விஜய் – பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் இருந்து வெளியான ‘அரபிக் குத்து’ பாடல் வெளியான 4 மணி நேரத்திற்குள் 1.6 மில்லியன் லைக்குகளையும், 8.8 மில்லியன் பார்வையாளர்களையும் அள்ளி இருக்கிறது.

“ வெளியான அடுத்த நிமிடமே ட்ரெண்டிங்கில் ஏத்தி விட்டு விட்டனர் விஜய் ரசிகர்கள். புரோமோவையே 1 மில்லியன் லைக்குகளுக்கு ஏத்தி விட்டவர்கள், முழுப்பாடல் வந்தால் சும்மா விடுவார்களா? “

About Author