பொங்கலுக்கு வெளியாக இருக்கிறதா ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்?
Beast First Single Releasing Soon
நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் திலிப் குமார் அவர்களின் இயக்கத்தில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘பர்ஸ்ட் சிங்கிள்’ பொங்கல் அன்று வெளியாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
“ விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ‘பீஸ்ட் அப்டேட்’ வெகு விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாக வாய்ப்பு “