‘டாக்டர்’ திரைப்படத்தின் ‘செல்லம்மா’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி உள்ளது!

Doctor Movie Chellamma Video Song Is Out

Doctor Movie Chellamma Video Song Is Out

’டாக்டர்’ திரைப்படத்தின் ‘செல்லம்மா’ பாடலின் வீடியோ வடிவம் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படத்தில் பெரிதும் ஹிட் அடித்த ‘செல்லம்மா’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.

“ இன்னும் கொஞ்ச நாளுக்கு எல்லா சமூக வளைதளங்களிலும் ஸ்டேட்டஸ்களில் ‘செல்லம்மா’ பாடலின் ஆதிக்கம் தான் இருக்கும் “

About Author