பிரபல பின்னனி பாடகர் மாணிக்க விநாயகம் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார்!

Play Back Singer Manikka Vinayagam Sir Passed Away

Play Back Singer Manikka Vinayagam Sir Passed Away

பிரபல பின்னனி பாடகர் மாணிக்க விநாயகம் அவர்கள் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள, பிரபல பின்னனி பாடகர் மாணிக்க விநாயகம் அவர்கள் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். குணச்சித்திர நடிகராகவும், பின்னனி பாடகராகவும் கொடிகட்டி பறந்து வந்த மாணிக்க விநாயகம் அவர்களுக்கு வயது 73.

“ அவரது மறைவு கலைத்துறைக்கே மிகப்பெரிய இழப்பாக நிச்சயம் இருக்கும் என்பதில் ஐயமில்லை. சினிமாத்துறையினர், ரசிகர்கள், கலைத்துறையினர் என்று பலரும் அவருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர் “

About Author