ஆஸ்கர் நாயகன், இசைப்புயல் என்றெல்லாம் அழைக்கப்படும் ஏ ஆர் ரஹ்மானுக்கு இன்று பிறந்தநாள்!

Happy Birthday A R Rahman 2023 Idamporul

Happy Birthday A R Rahman 2023 Idamporul

ஆஸ்கர் நாயகன் மற்றும் இசைப்புயலாக உலகமெங்கும் அறியப்படும் ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.

தானும் இளமையாகவே இருந்துவிட்டு இசையையும் இளமையாகவே வைத்து இருக்கும் இசை உலகின் கதாநாயகன் ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவர் காலக்கட்டத்தில் இசையமைப்பாளராக களம் இறங்கி பலரும் இன்று காணாமல் போன போதும் கூட தனியாளனாய் இன்றும் கூட தனியாக தெரிகிறார் ஏ ஆர் ரஹ்மான் அவர்கள்.

“ இசையின் ரசனை காலத்திற்கு காலம் மாறிக்கொண்டே இருந்த போதும் கூட, தன் இசை ரசிக்கப்படும் என்ற கோட்பாட்டையை கடைசு வரை கடைப்பிடித்து இன்றும் நிலைத்து நிற்கிறார் ஏ ஆர் ரஹ்மான் “

About Author