மக்களின் விருப்ப இசை நாயகன் டி இமான் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!
D Imman Happy Birthday 2023 Idamporul
மக்களின் விருப்ப இசை நாயகன் இசையமைப்பாளர் டி இமான் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.
துள்ளல் இசையா அதுவும் இருக்கு, மெலடி பாடலா அதுவும் இருக்கு, குத்து பாடலா அதுவும் இருக்கு, மெல்லிசை பாடலா அதுவும் இருக்கு என்று இசையில் பல்வேறு ரகங்களை புகுத்தி மக்களின் விருப்ப இசை நாயகனாக உருவெடுத்து இருக்கும் இசையமைப்பாளர் டி இமான் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.
“ பெரும்பாலான கச்சேரிகளிலும், ஆடல் பாடல்களிலும் இசைப்பது இவரின் பாடல்களாகவே இருக்கும், அடித்தள மக்களை கவரும் இசையே உன்னத இசை, தொடர்ந்து பல்வேறு படங்களில் பணிபுரிந்து மக்களை இசையால் மகிழ்வித்திட இடம் பொருள் சார்பாக வாழ்த்துக்கள் “