வெளியானது ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Jailer First Single Is Out Idamporul

Jailer First Single Is Out Idamporul

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் இணையும் ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த், தமன்னா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இருக்கிறது. அனிருத் இசையில், ஷில்பா ராவ் மற்றும் அனிருத் இணைந்து பாடி இருக்கும் ‘காவலா’ என்ற அந்த பாடல் தான் இன்றைய ட்ரென்டிங்.

“ பாட்டு சுமாராக இருந்தாலும் கூட ரீல்ஸ்களில் ஏத்தி விட்டு ட்ரெண்ட் ஆக்கி விடுகின்றனர். இந்த பாடலும் அந்த ரகம் தான் “

About Author