ஜெயிலர் இரண்டாவது சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு!
Jailer Second Single Update Is Out Idamporul
ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படத்தின் ‘ஹுகும்’ என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. வரும் ஜூலை 17 அன்று வெளியாக இருக்கும் இந்த பாடல், முழுக்க முழுக்க ரஜினிகாந்த் அவர்களுக்கான ப்யூர் மாஸ் பாடல் என கூறப்படுகிறது.
“ முதல் சிங்கிளில் முழுக்க முழுக்க தமன்னா ஸ்கோர் செய்து விட்டார், இரண்டாவது சிங்கிளில் தலைவர் ஸ்கோர் செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர் “