காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் ‘நான் பிழை’ லிரிக்கல் வீடியோ வெளியானது!

Kaathu Vaakkula Rendu Kadhal Naan Pizhai Lyrical Video Is Out

Kaathu Vaakkula Rendu Kadhal Naan Pizhai Lyrical Video Is Out

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் ‘நான் பிழை’ லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

தயாரிப்பாளர் லலித் குமார் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ‘நான் பிழை’ எனப்படும் லிரிக்கல் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

“ விக்னேஷ் சிவன்-விஜய் சேதுபதி இணைந்து ‘நானும் ரவுடி தான்’ என்ற டீசன்ட் ஹிட் அடித்து இருந்தது. இந்த கூட்டணி மீண்டும் இணைந்து வெற்றியை தேடித் தருமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author