’கணம்’ திரைப்படத்தின் ‘அம்மா’ பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Kanam Movie Amma Lyrical Video Song Is Out

Kanam Movie Amma Lyrical Video Song Is Out

ஸ்ரவந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கணம்’ திரைப்படத்தின் ‘அம்மா’ பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

’ட்ரீம் வேரியர்ஸ் பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் அவர்களின் இயக்கத்தில், ஸ்ரவ் ஆனந்த், ரித்து வர்மா, அமலா அக்கினேனி, நாசர், எம்.எஸ் பாஸ்கர் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கு ‘கணம்’ திரைப்படத்தின் ‘அம்மா’ பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

“ ஜேக்ஸ் பிஜோய் இசையில் சித் ஸ்ரீராம் குரலில் நெஞ்சை மயக்குகிறது இந்த அம்மா பாடல் “

About Author