வெளியானது ’லியோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ!
Leo First Single Naa Ready Promo Is Out Idamporul
’நா ரெடி’ என தொடங்கும் ‘லியோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘லியோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அனிருத் இசையில், விஷ்ணு வரிகளில், நடிகர் விஜய் பாடி இருக்கும் ‘நா ரெடி’ என்ற அந்த பாடலின் முழு வடிவம் வரும் ஜூன் 22 அன்று வெளியாக இருக்கிறது.
“ இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய் என்ற டைட்டிலுடன் புரோமோவை வெளியிட்டு பழைய வின்டேஜ் விஜய் அவர்களை லோகேஷ் கனகராஜ் காட்டி இருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது “