வெளியானது ‘மாமன்னன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!
Maamannan First SIngle Is Out Idamporul
உதயநிதி மற்றும் மாரி செல்வராஜ் இணையும் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இருக்கிறது.
உதயநிதி மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் இணையும் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் ’ராசா கண்ணு’ என்ற பர்ஸ்ட் சிங்கிள், இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையில், கவிஞர் யுகபாரதி எழுத்தில், வடிவேலு பாடி இருக்கும் இந்த பாடல் தான் இன்றைய இணையதள ட்ரெண்டிங்.
“ ஏ ஆர் ரஹ்மான் இசையில் வடிவேலு என்றதுமே பெரிய எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது. நிச்சயம் அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் மொத்தமாக பூர்த்தி செய்து இருக்கிறது பாடல் “