’மாறன்’ திரைப்படத்தின் ‘அண்ணன தாலாட்டும்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது!
Maaran Movie Annana Thaalaattum Lyrical Video Is Out
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் மாறன் திரைப்படத்தின் ‘அண்ணன தாலாட்டும்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது.
தனுஷ் – கார்த்திக் நரேன் இணையும் ‘மாறன்’ திரைப்படத்தில், பாடலாசிரியர் விவேக் வ்ரிகள் எழுதி, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவான ‘அண்ணன தாலாட்டும்’ என்ற பாடலின் அதிகாரப்பூர்வ ‘லிரிக்கல் வீடியோ’ இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
“ ஜி.வி.பிரகாஷ் – தனுஷ் இணையும் போது பாடல் எல்லாம் எப்போதும் ஹிட் அடிக்கும். அந்த வகையில் இந்த ஆல்பமும் ஹிட் அடிக்கும் “