’மாறன்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு!
Maaran Second Single Releasing Date Announced
தனுஷ் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் ‘மாறன்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வெளியீட்டுக்கு காத்திருக்கும் ‘மாறன்’ திரைப்படத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி இருக்கும் ’அண்ணன தாலாட்டும்’ என்ற இரண்டாவது சிங்கிள் நாளை (19-2) வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
” படம் வெகு விரைவில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் வலைதளத்தில் வெளியிடப்படும் எனவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது “