’மாவீரன்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் அப்டேட் வெளியாகி இருக்கிறது!
Maaveeran Second Single Update Is Out Idamporul
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின், மாவீரன் திரைப்படத்தில், பரத் சங்கர் அவர்களின் இசையில், கவிஞர் யுகபாரதி அவர்களின் எழுத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் அதீதி ஷங்கர் இணைந்து பாடி இருக்கும் ‘வண்ணார் பேட்டையில’ என்ற இரண்டாவது சிங்கிள் ஜூன் 14 அன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ வழக்கம் போல ஒரு Fun Filled புரோமோவை வெளியிட்டு பாடலுக்கான ஹைப்பை ஏத்தி இருக்கிறது மாவீரன் படக்குழு “