‘மகான்’ திரைப்படத்தின் ‘எவன்டா எனக்கு கஸ்டடி’ லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது!
Mahaan Movie Evanda Enakku Custody Song Lyrical Video Is Out
நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மகான்’ திரைப்படத்தின் ‘எவன்டா எனக்கு கஸ்டடி’ லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது.
லலித் குமார் ஸ்டுடியோஸ் புரொக்டசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில், விக்ரம், துருவ் விக்ரம், சிம்ஹா, சிம்ரன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மகான்’ திரைப்படத்தின் ‘எவன்டா எனக்கு கஸ்டடி’ லிரிக்கல் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“ அப்பா – மகன் என இருவரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மகான்’ ரிலீஸ்க்கு ஒட்டு மொத்த ரசிகர்களும் கொல வெயிட்டிங் “