வெளியானது ‘லியோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!
Leo First SIngle Is Out Idamporul
நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அனிருத் இசையில், விஜய் அவர்களின் குரலில் ’நா ரெடி’ எனத் துவங்கும் இந்த பாடல் இனி ரீல்ஸ்களில் ட்ரென்டிங்.
“ எப்போது விஜய் அவர்களின் பாடல் வெளியானாலும் அதை ரீல்ஸ்களில் கிட்ட தட்ட 1 மாதத்திற்கு ட்ரென்டிங்கில் வைத்து இருப்பர். அந்த வகையில் இந்த பாடலும் அதற்கு விதி விலக்கல்ல “