நாய் சேகர் திரைப்படத்தின் ‘லொல் லொல் அரசன்’ பாடல் லிரிக்கல் வீடியோ வெளியானது!
Naai Sekar Lol Lol Arasan Lyrical Video Is Out
நடிகர் சதீஷ் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் நாய் சேகர் திரைப்படத்தின் ‘லொல் லொல் அரசன்’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது.
கல்பாத்தி எஸ் அகோரம் அவர்களின் தயாரிப்பில், கிஷோர் ராஜ்குமார் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சதீஷ், பவித்ரா லக்சுமி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நாய் சேகர்’ திரைப்படத்தின் ‘லொல் லொல் அரசன்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
“ நாய் சேகர் , நாய் சேகர் ரிட்டன்ஸ் என்று இரண்டு காமெடி திரைப்படங்கள், இரண்டு காமெடி நடிகர்களின் நடிப்பில் களம் இறங்க இருக்கிறது. வடிவேலுவா இல்லை சதீஷ்சா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “