‘நாய் சேகர்’ திரைப்படத்தின் ‘எடக்கு மொடக்கு’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது!
Naai Sekar Movie Edakku Modakku Video Song Is Out
நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியாகி இருந்த ‘நாய் சேகர்’ திரைப்படத்தின் ‘எடக்கு மொடக்கு’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது.
கல்பாத்தி குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், கிஷோர் ராஜ்குமார் அவர்களின் இயக்கத்தில், சதீஷ், பவித்ரா லெட்சுமி, மனோபாலா, கேபிஒய் பாலா மற்றும் பலரின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நாய் சேகர்’ திரைப்படத்தின் ‘எடக்கு மொடக்கு’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“ வித்தியாசமான ஒரு கதைக்களத்தில் சதீஷ் நடித்து வெளியான ‘நாய்சேகர்’ ஓரளவுக்கு டீசன்ட் ஹிட் அடித்து இருந்தது என்றே சொல்லலாம். “