தமன் இசையில் சித் ஸ்ரீராம் குரலில் ட்ரென்ட் ஆகும் புதிய பாடல்!
Sarkaru Vaari Patta Kalavathi Music Video Trending World Wide
தமன் இசையில் சித் ஸ்ரீராம் குரலில் உருவாகி இருக்கும் ’கலாவதி’ என்னும் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பரசுராம் இயக்கத்தில், மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்காரு வாரி பேட்டா’ என்னும் படத்தில், தமன் இசையில், சித் ஸ்ரீராம் அவர்களின் குரலில் உருவாகி இருக்கும் ‘கலாவதி’ என்ற பாடலின் மியூசிக் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
“ செலிபிரேசன் சாங் என்றாலே தமன் குஷி ஆகி விடுவார் போல, பின்னி பெடலெடுக்கிறார். ஆக மொத்தம் ‘கலாவதி’ ட்ரென்டிங்கோ ட்ரென்டிங் “