சிவகார்த்திகேயனின் ‘DON’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு!
SivaKartikeyan DON First SIngle Releasing Date Announced
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிக் கொண்டு இருக்கும் ‘DON’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், சிபி சக்கரவர்த்தி அவர்களின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகிக் கொண்டு இருக்கும் DON திரைப்படத்தின் ஜலபுலஜங்கு எனப்படும் பர்ஸ்ட் சிங்கிள் நாளை (16-12-2021) மாலை 6 மணி அளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
“ டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் இறங்கி இருக்கும் அடுத்த களம் தான் இந்த டான், பார்க்கலாம் வெற்றி தொடர்கிறதா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “