5 மில்லியன் பார்வையாளர்களை அள்ளிய ‘டான்’ திரைப்படத்தின் ’BAE’ வீடியோ பாடல்!

DON Movie Bae Song Crossed 5 Million Views

DON Movie Bae Song Crossed 5 Million Views

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படத்தின் ’BAE’ என்ற பாடலின் வீடியோ வடிவம் 5 மில்லியன் பார்வையாளர்களை எட்டி இருக்கிறது.

விக்னேஷ் சிவன் எழுத்தில், அனிருத் இசையில் ‘டான்’ திரைப்படத்தில் உருவாகி இருக்கும் ‘BAE’ என்ற பாடலின் வீடியோ வடிவம், இணையத்தில் 5 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை எட்டி இருக்கிறது. ஸ்ரீ திவ்யாவிற்கு பிறகு பிரியங்கா அருள் மோகன் – சிவா ஜோடி நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

“ யாராலும் ஒருவர் என்றாலே ஹிட் தெறிக்கும், ஆனால் இங்கு அனிருத், சிவா, விக்னேஷ் சிவன் என்று மூன்று காம்போவும் ஒன்று கூடி இருக்கிறது என்றால் இணையம் தெறிக்க தானே செய்யும் “

About Author