விண்வெளியில் ஒலிக்க இருக்கும் ’இசைஞானி’ இளையராஜாவின் பாடல்!

Soon Isaignani Ilaiyaraja Song Will Be Playing In A Space

Soon Isaignani Ilaiyaraja Song Will Be Playing In A Space

‘இசைஞானி’ இளையராஜாவின் பாடல்கள், உலகின் மிகச்சிறிய செயற்கைகோளுடன் விண்வெளிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழக குழு ஒன்று தயாரித்துக் கொண்டு இருக்கும் உலகின் மிகச்சிறிய செயற்கைகோள் ஒன்று நாசா உதவியுடன் ‘இசைஞானி’ இளையராஜாவின் பாடலுடன் விண்வெளிக்கு செல்ல இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து இளையராஜாவிடம் தமிழக குழு அனுமதியும் வாங்கி இருப்பதாக தெரிகிறது.

“ ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா, என்ற பாடலிற்கேற்ப அவர் இங்கும் ராஜா தான் எங்கும் ராஜா தான், விண்வெளியையும் கலக்கட்டும் இசைஞானியின் பாடல்கள் “

About Author