வாரிசு திரைப்படத்தின் ‘ஜிமிக்கி பொண்ணு’ வீடியோ பாடல் வெளியாகி இருக்கிறது!

வாரிசு திரைப்படத்தின் ‘ஜிமிக்கி பொண்ணு’ வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் வம்சி அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது வாரிசு திரைப்படம். இந்த நிலையில் படத்தின் ‘ஜிமிக்கி பொண்ணு’ என்ற பாடலின் வீடியோ வடிவத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.

“ தமன் இசையில் ஏற்கனவே அனைத்து பாடல்களும் ஹிட் தான் என்றாலும், விஜய் அவர்களின் நடனத்தை காண வீடியோ பாடலுக்காக ரசிகர்கள் ஏங்கி கொண்டு இருந்தனர். தற்போது அதுவும் ஒவ்வொன்றாக வெளியாகி கொண்டு இருக்கிறது “

About Author