‘வாரிசு’ திரைப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது!
Varisu Ranjithame Video Song Is Out Idamporul
’வாரிசு’ திரைப்படத்தின் ‘ரஞ்சிதமே’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஜய் மற்றும் வம்சி இணைவில் உருவாகி ஹிட் அடித்து இருந்த வாரிசு திரைப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தமன் இசையில் லிரிக்கல் வீடியோவே செம்ம ஹிட் அடித்து இருந்த நிலையில் தற்போது வீடியோ வடிவம் வெளியாகி ரசிகர்களை குஷி ஆக்கி இருக்கிறது.
“ தமனின் துள்ளல் இசையில், விஜய் அவர்களின் நடனமும் இணையும் போது பாடல் கலர்புல் ஹிட் தான் “
About Author
Auto Amazon Links: No products found.