‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக கோல்டன் குளோப் விருதை வென்றால் கீரவாணி!

Music Director Keeravani Won Golden Globe Award For Naattu Naattu Idamporul

Music Director Keeravani Won Golden Globe Award For Naattu Naattu Idamporul

‘RRR’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக கோல்டன் குளோப் விருதை பெற்று இருக்கிறார் இசையமைப்பாளர் கீரவாணி.

இயக்குநர் ராஜ் மவுலி இயக்கத்தில் உலகலாவிய அளவில் பெரும் ஹிட் அடித்த ‘RRR’ திரைப்படத்திற்கு மற்றுமொரு பெரிய அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது. அப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு, ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக உலகின் உயரிய விருதான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

“ தொடர்ந்து பல்வேறு விருது விழாக்களில் ப்டையெடுத்து வரும் RRR திரைப்படத்திற்கும், இசையமைப்பாளர் கீரவாணிக்கும் இது ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாக இருக்கும் “

About Author