நாக சைதன்யாவின் ‘கஸ்டடி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!
Custody Trailer Is Out Idamporul
நடிகர் நாக சைதன்யாவின் ‘கஸ்டடி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
தயாரிப்பாளர் ஸ்ரீநிவாச சித்தூரி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், நடிகர் நாக சைதன்யா, சரத் குமார், அரவிந்த்சாமி, கீர்த்தி ஷெட்டி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கஸ்டடி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
“ வழக்கம் போல வெங்கட் பிரபு பக்கத்தில் இருந்து ஒரு மாஸ்சான ட்ரெயிலர், படமும் அதே மாஸ்சாக இருக்கும் என நம்புவோம் “