நிர்வாண போஸ், ரன்வீர் சிங் மீது பாய்ந்தது வழக்கு!
நிர்வாண போஸ் பதிவிட்டதற்கு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது வழக்கு பாய்ந்து இருக்கிறது.
சமீபத்தில் ரன்வீர் சிங் தனது பக்கத்தில் நிர்வாண போஸ்களை பதிவிட்டு இருந்தார். அதற்கு பல தர எதிர்ப்புகளும், பல தர சப்போர்ட்களும் வந்திருந்த நிலையில், தமிழ் நடிகர் விஷ்ணு விஷாலும் அதை கையாண்டு இருந்தார். தற்போது ரன்வீர் மீது செக்சன் 292, 293 மற்றும் 509-யின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் தள்ளப்பட்டு இருக்கிறார்.
“ ரன்வீர் வழக்கை தொடர்ந்து வெகுவிரைவில் விஷ்ணு விஷால் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுவதாக தெரிகிறது தேவையிருப்பதை தாண்டி புதியதாக யோசிக்க முற்பட்டால் யாராக இருந்தாலும் இது தான் நிகழும்“