’நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் பிரபல வலைதளத்தில் வெளியானது!
Natchathiram Nagargiradhu Streaming Alert
இயக்குநர் பா. ரஞ்சித் அவர்களின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் பிரபல வலைதளம் ஒன்றில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இயக்குநர் பா ரஞ்சித் அவர்களின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு கலவையான ரிவ்யூக்களை ரசிகர்கள் மத்தியில் பெற்று இருந்தது. இந்த நிலையில் படத்திற்கான ஓடிடி உரிமையை நெட் பிளிக்ஸ் நிறுவனம் பெற்று படத்தை வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறது.
“ காதல் என்பது அரசியல் என்பதை மையமாக வைத்து ரஞ்சித் அவர்கள் எடுத்து இருக்கும் இந்த படம், நெட் பிளிக்ஸில் நல்ல விலைக்கு போய் இருப்பதாக தகவல் கிடைத்து இருகிறது “