லெஜண்ட் திரைப்படத்தின் வசூலை கூட முறியடிக்காத ’நட்சத்திரங்கள் நகர்கிறது’!
The Legend Saravanan
லெஜண்ட் திரைப்படத்தின் வசூலைக்கூட முறியடிக்க முடியாமல் வெறிச்சோடி கிடக்கிறது ‘நட்சத்திரங்கள் நகர்கிறது’.
பா ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் வெளியான நட்சத்திரங்கள் நகர்கிறது திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. முழுக்க முழுக்க ஒரு ஓடிடி தளத்திற்கான ஒரு படம் என்பதால் திரையரங்குகளில் இப்படம் வெறிச்சோடி கிடக்கிறது. இதனால் லெஜண்ட் திரைப்படத்தின் வசூலைக்கூட இப்படத்தால் முறியடிக்க முடியவில்லை.
“ இதனால் படக்குழு சோகத்தில், முன்னதாகவே படத்தை ஏதாவது ஓடிடி தளத்திற்கு நல்ல விலைக்கு விற்று இருக்கலாம் என்ற ஐடியாவை இப்போது யோசிக்கிறதாம் “