தேசிய ஈர்ப்பாளனியான நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு இன்று பிறந்தநாள்!
National Crush Rashmika Celebrating Birthday Today
ரசிகர்களால் தேசிய ஈர்ப்பாளனியாக கொண்டாடப்படும் ராஷ்மிகா மந்தனாவிற்கு இன்று பிறந்தநாள்.
கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் ராஷ்மிகா ரசிகர்களை தன் பக்கம் இழுத்து, அவர்கள் அவரை ’தேசிய ஈர்ப்பாளனி’ என்று கொண்டாடும் அளவிற்கு அவர் வளர்ந்து இருக்கிறார். தற்போது புஷ்பா அடுத்ததாக தளபதி 66 என்று தென் இந்தியாவில் தவிர்க்க முடியாத நடிகையாஅ வளர்ந்து நிற்கிறார் ராஷ்மிகா.
“ அழகு, பாவனை என்று ஒவ்வொன்றிலும் ரசிகர்களை ஆழ்ந்த மயக்கத்தில் ஆழ்த்தும் தேசிய ஈர்ப்பாளனிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் “