வெகுவிரைவில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடிக்கு டும் டும் டும்!
Nayanthara Vignesh Shivan Marriage Fixed
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு வெகுவிரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது.
கோலிவுட்டின் காதல் ஜோடிகளாக அறியப்படும் விக்னேஷ் சிவன், நயன் தாரா ஜோடி வெகுவிரைவில் திருமணம் செய்ய இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. இவர்களது திருமணம் வெகுவிரைவில் திருப்பதியில் நடக்க இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது.
“ நீண்ட வருடங்களாக காதல் ஜோடிகளாக இருக்கும் இந்த ஜோடிகள் விரைவில் கல்யாண கோல ஜோடிகளாக மாற இருக்கின்றன. வாழ்த்துக்கள் “