நயன்தாராவின் ‘மாய நிழல்’ படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

Nayanthara Maya Nizhal Trailer Is Out Now

Nayanthara Maya Nizhal Trailer Is Out Now

’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கும் ‘மாய நிழல்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தியாகராஜன் அவர்களின் தயாரிப்பில், அப்பு என் பட்டாதிரி அவர்களின் இயக்கத்தில், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘மாய நிழல்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி உள்ளது. கோலிவுட் வட்டாரத்தில் தனி ஒரு கதாநாயகியாக நடித்து அதில் தொடர் வெற்றிகளைக் குவிப்பவர் நயன் தாரா மட்டுமே.

” கதா நாயகர்கள் தேர்ந்தெடுக்கும் கதையை விட, கதாநாயகியாக நயன்தாரா தேர்ந்தெடுக்கும் கதை தான் இப்போதெல்லாம் பெரிதாக பேசப்படுகிறது. மாஸ் என்ற வட்டாரத்திற்குள் அடங்கி விடாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை தேர்ந்தெடுப்பதே நயன்தாராவின் வெற்றிக்கு பெரிதும் காரணமாய் அமைகிறது “

About Author