மீண்டும் நடிகர் நிவின் பாலியுடன் இணைகிறார் சாய் பல்லவி!

Again Nivin And Sai Pallavi Joining Together For A New Film

Again Nivin And Sai Pallavi Joining Together For A New Film

புதிய படம் ஒன்றில் நடிகர் நிவின் பாலி அவர்களுடன் சாய் பல்லவி அவர்கல் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

’பிரேமம்’ திரைப்படத்தில் நிவின் – சாய் பல்லவி இந்த ஜோடியை அவ்வளவு எளிதாக யாரும் மறந்து விட முடியாது. நிவின் அவர்கள் சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய படம் ஒன்றில் சாய் பல்லவியுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

“ மீண்டு(ம்) வந்து நிவின் சினிமா உலகில் அவர் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுதல்களாக இருக்கிறது “

About Author