உலகளாவிய அளவில் 600 கோடி வசூலை ஈட்டியது ஷாருக் அவர்களின் பதான்!
Pathaan Movie Hits 600 Crore Collection In WW Idamporul
உலகலாவிய அளவில் 600 கோடி வசூலை ஈட்டி இருக்கிறது நடிகர் ஷாருக்கான் அவர்களின் பதான் திரைப்படம்.
YRF பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சித்தார்த் ஆனந்த் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோனே மற்றும் பலரின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’பதான்’ திரைப்படம் உலகளாவிய அளவில் 600 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
“ வழக்கமான டெம்ப்ளேட் தான் இருந்தாலும் நீண்ட நாளுக்கு பின்னர் பாலிவுட்டில் ஒரு பக்கா கமெர்சியல் பிலிம் என்பதால் ரசிகர்கள் வெகுவா பதானை ரசிக்கின்றனர் “