நடிகர் சிலம்பரசன் – கவுதம் கார்த்திக் இணையும் பத்து தல திரைப்படத்தின் டீசர் அப்டேட்!
Pathu Thala Teaser Update Idamporul
நடிகர் சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணையும் பத்து தல திரைப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் ஓபேலி எஸ் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணையும் ‘பத்து தல’ திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 5:31 அளவில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இப்போதே ரசிகர்கள் ட்விட்டரில் டீசருக்கான செலிபிரேசனை துவங்கி விட்டனர்.
“ 5+3+1= 9 இன்னும் இந்த கால்குலேசன் மேட்டரை நடிகர் சிலம்பரசனும் விடவில்லை, அதை ரசிகர்கள் ஆராயாமல் இருப்பதாகவும் இல்லை “