‘பத்து தல’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட்!
Pathu Thala Trailer Update Idamporul
சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஒபேலி என் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலரை இன்று இரவு 10 மணி அளவில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
“ ஏற்கனவே டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில் படத்தின் ட்ரெயிலருக்காக ரசிகர்கள் தற்போது காத்துக் கொண்டு இருக்கின்றனர் “