மாமன்னன் எதிர்ப்பு மனு, உடனடியாக எல்லாம் விசாரிக்க முடியாது, நீதிமன்றம் மறுப்பு!
Pettion Against Maamannan Current Status Idamporul
மாமன்னன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொடுக்கப்பட்ட மனுவை உடனடியாக எல்லாம் விசாரிக்க முடியாது என நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது.
ஏற்கனவே தணிக்கை குழு அனுமதித்து விட்டது, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது, படத்தை படமாக பார்த்து விட்டு 2 நாளில் மறந்து விடுவார்கள், அப்படியே கலவரம் வந்தாலும் காவல் துறை பார்த்துக் கொள்ளும். அதனால் இந்த வழக்கை எல்லாம் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது.
“ பேச்சுரிமை, கருத்துரிமையை சுட்டிக்காட்டியும் மதுரை கிளை நீதிமன்றம், மாமன்னன் திரைப்பட எதிர்ப்பு மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்து இருக்கிறது “