பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் மாஸ் அப்டேட்!

Pichaikran 2 4 Mints Promo Update Idamporul

Pichaikran 2 4 Mints Promo Update Idamporul

பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் மாஸ் அப்டேட் ஒன்றை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

விஜய் ஆண்டனி என்றாலே வித்தியாசம் காட்டுபவர் என்று வைத்துக் கொள்ளலாம். அந்த வகையில் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ட்ரெயிலரை வெளியிடாமல் வழக்கம் போல எண்ட்ரி சீன் என்னும் பெயரில் படத்தின் நான்கு நிமிட காட்சிகளை நாளை பிப்ரவரி 10 அன்று மாலை 5 மணிக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர்.

“ பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் கருவை போஸ்டரில் சொல்லி இருக்கின்றனர். அதாவது பணம் உலகை காலி பண்ணிடும் என்பதே படத்தின் கருவாம் “

About Author