500 கோடி வசூலை நெருங்குகிறது பொன்னியின் செல்வன் முதல் பாகம்!
PS 1 Collection Nearing 500 Crores
இயக்குநர் மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன் முதல் பாகம் 500 கோடி வசூலை நெருங்கிக் கொண்டு இருக்கிறது.
இயக்குநர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில், ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியாகி இருந்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் வசூலானது 500 கோடியை நெருங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்து இருக்கிறது.
“ இது போக பெரும்பாலான திரையரங்குகளை பொன்னியின் செல்வன் தொடர்ந்து ஆகிரமித்து கொண்டு இருக்கிறது. காட்சிகளும் அதிகப்படுத்தப்பட்டு இருக்கின்றன “