ட்ரென்ட் ஆகும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ’அருண்மொழிவர்மன்’ போஸ்டர்!
Trending Ponniyin Selvan Jayam Ravi Poster
’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ஜெயம் ரவியின் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் ட்ரென்ட் ஆகி வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ 30-09-2022 அன்று உலகமெங்கும் வெளியாக இருக்கும் நிலையில் ஜெயம் ரவியின் ‘அருண்மொழிவர்மன்’ கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் ட்ரென்ட் ஆகி வருகிறது.
“ இந்த வருடத்தில் சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக கருதப்படுகிறது பொன்னியின் செல்வனின் முதல் பாகம். நிச்சயம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் “