பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!
Ponniyin Selvan Trailer Update Is Out
பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் அதிகாரப்பூர்வ டீசர் நாளை (08-07-2022) சென்னை டிரேட் சென்டரில் வெளியிடப்பட இருக்கிறது.
“ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரெயிலர், நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் குஷியாகி இருக்கின்றனர் “