பொன்னியின் செல்வன் 2 வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம்!
Ponniyin Selvan 2 Theatrical Rights Packed By Famous Agency Idamporul
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம்.
இயக்குநர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றி இருக்கிறது உதயநிதி ஸ்டாலின் அவர்கலின் ரெட் ஜியான்ட் நிறுவனம்.
“ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வரும் மார்ச் 29 அன்று வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறி வருகிறது “