வெளியானது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரெயிலர்!
Ponniyin Selvan 2 Trailer Is Out Idamporul
இயக்குநர் மனிரத்னம் அவர்களின் படைப்பான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது.
ஒரு நாவலை அதுவும் பொன்னியின் செல்வன் போன்ற ஒரு மிகப்பெரிய நாவலை திரைக்கு கொண்டு வருவது என்பது மிகக்கடினம். ஆனால் இயக்குநர் மணிரத்னம் அதை சுலபமாக்கி முதல் பாகத்தை வெற்றியடையச் செய்ததோடு மட்டுமல்லாது இரண்டாம் பாகத்தையும் எடுத்து முடித்து ட்ரெயிலரையும் வெளியிட்டு இருக்கிறார்.
“ பல்வேறு இயக்குநர்கள் முயன்று முடியாத ஒரு காரியத்தை இயக்குநர் மணிரத்னம் முடித்து காட்டி இருப்பதே ஒரு மிகப்பெரிய சாதனை தான் “